Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalGnaniyar Zubair was born and raised in Melapalayam, Tirunelveli district. He started entering into the world literature while he was studying his B.sc in Sadakathullah Appa College. He is known as Rasikow, a name coined from a combination of his mother’s name Rasina and father’s name Kowbathullah. He is working as a software engineer in Saudi Arabia, making e-governance portals for the [link removed]. He travels around the world. He is always thinking about how he can turn all his opportunities into trips. He has launched two poetry books—PanipeRead More...
Gnaniyar Zubair was born and raised in Melapalayam, Tirunelveli district. He started entering into the world literature while he was studying his B.sc in Sadakathullah Appa College. He is known as Rasikow, a name coined from a combination of his mother’s name Rasina and father’s name Kowbathullah. He is working as a software engineer in Saudi Arabia, making e-governance portals for the [link removed].
He travels around the world. He is always thinking about how he can turn all his opportunities into trips. He has launched two poetry books—Panipet Idyangal and Thokkam Vitra Kaasugal . His Facebook profile is filled with pictures of mountains, forests and deserts that tell stories of the realization of life and death. He started a social service-based organization called ‘We Can Do,’ that brings together groups of friends to help those in need of education and medical assistance.
Read Less...Achievements
இந்த புத்தகம் நிச்சயமாக உங்கள் கவலைகள் போக்கும். தீராத பிரச்சனைகளை தீர்க்கும். மிகப்பெரிய சோகத்தை தவிடுபொடியாக்கும். எதையும் தைரியமாக எதிர் கொள்ள கற்றுக் கொடுக்கும்.
இந்த புத்தகம் நிச்சயமாக உங்கள் கவலைகள் போக்கும். தீராத பிரச்சனைகளை தீர்க்கும். மிகப்பெரிய சோகத்தை தவிடுபொடியாக்கும். எதையும் தைரியமாக எதிர் கொள்ள கற்றுக் கொடுக்கும்.
நீங்கள் கவலைகளாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பிரச்சனைகளிலிருந்தெல்லாம் வெளியே வருவீர்கள். மரணம் கடந்து வந்த மனிதர்கள்தான் நாம் அனைவரும். சாவு இல்லாத வீட்டில் கடுகு வாங்கி வரச் சென்ற அந்த ஏழைப் பெண்மணிக்காக புத்தர் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார்.
எவர் வீட்டிலும் அந்த கடுகு இருக்காது. நான் கடந்து வந்த மரண நினைவுகள் சம்பவங்களைப் போல ஒவ்வொருவருக்கும் நினைவுகள் உண்டு.
மரணம் பற்றி எழுதினால் அபசகுனமாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் மரணம் ஒரு விடுதலை. ஒரு இலக்கு, அபசகுனம் அல்ல . மரணம் என்பது நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று உங்களுக்கு தன்னம்பிகையை தரும் வாழ்வின் ஒரு நிகழ்வு
இந்த புத்தகத்தில்வரும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உண்மைச் சம்பவத்தைப் பற்றியோ - ஒரு திரைப்படத்தின் பாதிப்போ - நான் கடந்து சென்றவர்களின் மரண நினைவுகளோ - என்னைச் சுற்றி சுற்றி நிகழ்ந்த மரணத்தின் மௌனங்களோ - மரணம் நிகழும் போது நீங்கள் மறைத்து அழும் விசயங்களின் வெளி உணர்வுகளாக இது இருக்கக் கூடும்.
என்னைச் சுற்றி நிகழ்ந்தவைகள் உங்களைச் சுற்றியும் நிகழ்ந்திருக்கலாம். நீங்கள் அதற்கு அழுதிருக்க கூடும். நான் அதனைப் பற்றி எழுதியிருக்கக் கூடும்.
உங்கள் கண்களில் கொஞ்சம் கண்ணீரை தேங்கி வைத்துக் கொண்டு உள்ளே நுழையுங்கள். நீங்கள் ஒருவேளை அழக்கூடும் அல்லது அழாதது போல நடிக்கக்கூடும்.
மரணம் வரும் இப்போதோ நாளையோ.
ஆனால் நாம் எப்படிச் செத்தோம் எனதை விட எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியம்
இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது நான் பயணம் செய்த இடங்களுக்கு நீங்களும் பயணம் செய்த அந்த உணர்வுகளை நிச்சயமாய் அடைவீர்கள்.
ஒரு பயணத்திற்கும் மற்றொரு பயணத்
இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது நான் பயணம் செய்த இடங்களுக்கு நீங்களும் பயணம் செய்த அந்த உணர்வுகளை நிச்சயமாய் அடைவீர்கள்.
ஒரு பயணத்திற்கும் மற்றொரு பயணத்திற்கும் இடைப்பட்ட களைப்பை இன்னொரு பயணம் வந்துதான் தீர்க்கும் . பயணம் செய்யும் வரை பயணம் செய்யுங்கள், இறுதி பயணம் செய்யும் வரை.
வாழ்க்கை மீளவும் போவதில்லை குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு நீளவும் போவதில்லை. மீட்சிகளும் நீட்சிகளும் இல்லாத வாழ்க்கையைக் காட்சிபடுத்துங்கள் பயணத்தின் வழியே.
“வாழணும் , செமையா டிராவல் பண்ணினான்டா , அப்படிங்கிற மாதிரி வாழணும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல்.”
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.