Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalAnuraagam is Kanchana Mala’s first story. This story inspired her to write more stories. Writing is not only her hobby but also her greatest desire. She’s a Malayalee native at Maniyapara from her home town of Palakkad. She is a proud chairperson in the women’s committee. She has a lot of interest in activities like story writing, reading books, sewing, cooking. Life is beautiful as long as you admire something to be happy. The habit of watching movies and reading books helped her to write the story. She has been writing stories since she was seventeen. She has a huge interest in making Read More...
Anuraagam is Kanchana Mala’s first story. This story inspired her to write more stories. Writing is not only her hobby but also her greatest desire. She’s a Malayalee native at Maniyapara from her home town of Palakkad. She is a proud chairperson in the women’s committee. She has a lot of interest in activities like story writing, reading books, sewing, cooking. Life is beautiful as long as you admire something to be happy. The habit of watching movies and reading books helped her to write the story. She has been writing stories since she was seventeen. She has a huge interest in making her stories into movies. Some disappointments change our life.
Still, she spent the whole time thinking about the story; days were moved from the thinking. “Hope comes with success... but success comes only with hope...”
Read Less...Achievements
அழகிய அனுவை (முகம்) கொண்ட பாவையின் வாழ்க்கையை கூறும் கதை “அனுராகம்”. இதுதான் என்னுடைய முதல் கதை. சொல்லத் துடிக்கும் இதழுக்கும், சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் பெயர்தான
அழகிய அனுவை (முகம்) கொண்ட பாவையின் வாழ்க்கையை கூறும் கதை “அனுராகம்”. இதுதான் என்னுடைய முதல் கதை. சொல்லத் துடிக்கும் இதழுக்கும், சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் பெயர்தான் காதல். அத்தகைய புனிதமான அழகான காதல் கதை இப்புத்தகத்தின் வாயிலாக காண்போம். காதல் என்பதும் அன்பு என்பதும் ஒன்றாகாது. ஏனென்றால் காதல் தோன்றியவிட ஒரு கணம் போதும், அது மரணம் வரை நம்மை அணைத்து இருக்கும். உயிர் பிரிந்தாலும், உடல் மறைந்தாலும் நம்முள் வாழும் கடவுளை போல என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அதுபோல அனுவின் மனதில் அகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். அவள் வேதனையோடு நினைக்கும் வார்த்தைகள் “ஒவ்வொரு நாளும் உறுதியாகத்தான் இருக்கிறேன் அகில் உன்னை மறக்க வேண்டும் என்று. ஆனால் உன் ஞாபகம் வரும் பொழுது என்னையும் அறியாமலே உன்னையே நினைக்கிறேன்...”. அவள் தற்கொலை என்னும் பள்ளத்தில் தள்ளினாலும் அதிலிருந்து அவளை காப்பாற்றும் அர்ஜுன் அவளை தாம்பூல தட்டில் வைத்து தாங்குகிறான். இதுவே இந்த கதையின் சிறப்பம்சம்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.