Share this book with your friends

Tamil Picture book - Wisdom of Language / தமிழ் பட புத்தகம் - Wisdom of Language An amazing wordbook to introduce your child to the world of words.

Author Name: Jerome | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

விஸ்டம் ஆப் லாங்குவேஜ் தமிழ் பட புத்தகம் குழந்தைகளை சொற்களின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதமான வழியாகும். புத்தகத்தில் உள்ள வண்ணமயமான படங்கள் உங்கள் குழந்தை புத்தகத்தை படிக்கவும், புதிய சொற்களை கண்டறியவும் ஊக்குவிக்கின்றன. இது அவர்களின் ஆரம்பகால வாசிப்பு திறனை வளர்க்க உதவும்.

உங்கள் பிள்ளை முழுவதும் கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் விதத்தில் கைதேர்ந்த மொழி வல்லுநர்களால் இந்த புத்தகம்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கற்ற அறிவு அவர்களுடன் நீண்ட காலம் இருப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஜெரோம்

ஜெரோம் குழந்தைகள் புத்தகங்களை எழுதுவதில் நாட்டம் கொண்டுள்ளார்! அவருக்கு சிறு வயதிலிருந்தே மொழிகள் மீது ஆர்வம் அதிகம். அவர் 6 மொழிகளில் புலமை பெற்ற ஒரு பலமொழியாளர். அவர் இளம் வாசகர்களை ஈர்க்கும் கதை புத்தகங்கள் மற்றும் பட புத்தகங்களை எழுதுகிறார்.

அழகான விளக்கப்படங்கள் மற்றும் இதயப்பூர்வமான கதாபாத்திரங்களுடன், ஜெரோம் இளம் வாசகர்களை ஊக்குவித்து அவர்களின் தன்னம்பிக்கை மென்மேலும் வளரும் விதத்தில் அவரின் புத்தகங்களை எழுதுகிறார். 

கடந்த 10 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜெரோம், குழந்தைகள் பலமொழியாளராக வளர்வதை விரும்புகிறார். 

www.wisdomoflanguage.com

Read More...

Achievements

+2 more
View All