ஆனால் பரிமேலழகர் உரையை படித்து நாம் புரிந்து கொள்வது சற்று கடினம், ஏனென்றால் அவரது உரை பழைய தமிழில் உள்ளது.
பரிமேலழகர் திருக்குறளுக்காக செய்திருக்கும் உரையை இந்த புத்தகத்தில் எளிய முறையில் விளக்கமாக விரிவாக வழங்கி உள்ளோம் இதன் மூலமாக பரிமேலழகர் உரையை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.
சைவ சித்தாந்த தத்துவ விளக்கங்களுடன், சிறு கதைகளுடன். திருக்குறளை விரிவாக விளக்கம் செய்து உள்ளோம்.