Current View
பேஸ்புக் டிப்ஸ் 108
பேஸ்புக் டிப்ஸ் 108
₹ 570+ shipping charges

Book Description

பேஸ்புக் (முகநூல்) என்பது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு சாதனமா? வரலாற்று பெருமைகளை பேசி பூரிக்கும் மூத்த குடிமகன்களுக்கு இதில் விஷயமே இல்லையா? பொது அறிவு என்பது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமே உரிய விஷயமா? ஒரு சராசரி மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான பொதுஅறிவு விஷயங்கள் ஏதும் இல்லையா ? ஆன்மிக அன்பர்களுக்கு அள்ள குறையாத ஆன்மிக முத்துக்களை அளித்திடும் கடலாக முகநூல் விளங்குகிறதா? உடல் நலம் மற்றும் இயற்கை வைத்தியங்கள் வெறும் ஏட்டு சுவடிகளுடன் போயிற்றா? நமது தலைமுறையினர் இவற்றை திரும்ப பெற்று அனுபவிக்க முடியாதா? இத்தனை கேள்விகளுக்கும் விடை தருகின்றது இந்த புத்தகம்