Current View
மிக அற்புதமான கிழக்கு நோக்கிய வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில்.
மிக அற்புதமான கிழக்கு நோக்கிய வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில்.
₹ 299+ shipping charges

Book Description

இப்புத்தகத்தில் பல்வேறு நில அளவுகளை கொண்ட கிழக்கு நோக்கிய வீட்டு வரை படங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 300 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன . என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .நன்றி வாழ்க வளமுடன்.