Current View
நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில்...
நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில்...
₹ 150+ shipping charges

Book Description

காடு, காதல், கார், கதை, கிராமம், மரம், மனிதன்… இவைகளைப் பற்றி… இப்படியெல்லாம் கூட இருக்குமா…? இப்படியும் இருந்தால்…? விடைகள் கிடைக்குமா உள்ளிருக்கும் பக்கங்களில்…? இல்லை மேலும் வினாக்கள் வீசிச்செல்லுமா வார்த்தைகள்…? நுழைந்துதான் பாருங்களேன…