Current View
திருநெறியாறு / Thiruneriyaaru
திருநெறியாறு / Thiruneriyaaru
₹ 295+ shipping charges

Book Description

திருநெறியாறு நூலாக்கமானது காலச்சுழற்சியின் தாக்கத்தால் கலையெழில் சேர்க்கலாகக் கல்ல உள்ளம் கனிந்து பூக்கலாகக் கன்னித்தமிழ் கண்டாகக் கொண்டாடக் கட்டுப்படாக் காட்டாறாகக் காட்டுமாறு தலைப்புக்குள் அடங்காது மடங்காது மயங்காது மனமொன்றி மின்ன மலரலான மாண்புடைய அறிவுக்கருவூலமான பாட்டாறாகிப் பட்டிடா வாழ்வியல் நெறிகளை வாரி வழங்கலாக வாழ்த்தும் வலம்வர வளந்தூவி நலம்பேணலாக்கி நமையாளும் நன்கெனலாம் நாடலாக நாடதுவும் நாடச்செய்ய நடவான நூலெனவே. நமைவெல்ல நாடும் நலச்சொற்கள் நன்கொன்ற நீளும் நிலையாளலான நூலாக நுகர்வாக நெடுங்கருத்தும் நுட்பமுற நுழையலான நுணுக்கமும் நோக்க நலமான நலமளிக்க நமையீர்க்கலாக நன்காக்கப்பட்ட நன்னோக்கு நூலெனவே. "திருநெறி யாறு திருவொளிரு மாறு  தருநிறைநீள் காடாகத் தான்"