Current View
வாழ்க்கை ஒரு பூமராங்
வாழ்க்கை ஒரு பூமராங்
₹ 455+ shipping charges

Book Description

வாழ்க்கை ஒரு பூமராங்! 2020-ஆம் ஆண்டு. ஊரே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் கால கட்டம். ஆனாலும் தொழில் நுட்பம் பள்ளியையும், அலுவலகத்தையும் மட்டுமல்ல உலகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் இன்று வீட்டிற்கே அழைத்து வந்து விட்டது. இது எதையுமே அறியாத அந்த காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் இந்த பூமராங். நம்மை அறியாமல் நாம் சுழற்றி எறியும் பூமராங், திரும்ப நம்மையே வந்து தாக்கும் என்பதை உணர்த்தும் கதை 'வாழ்க்கை ஒரு பூமராங்'.