3 Views

Kaathal Thaenoorum

Literature & Fiction | 11 Chapters

Author: Shaisuvin Kaathali

3 Views

"thalaisaaikka neeyirukka,, thaai madiyaai naaniruppen.. themboadu nee sirikka,, anboadu naan iruppen.. kattiyavalaai neeyirukka,, kaathalanaai naan iruppen.." ena saththiyam seyyum priyanin kaathal kathai.

Chapter - 1

தனியாக அறையில் இருந்த ப்ரியன் வெறுமையாக உணர்ந்தான்..இன்று காலை தான் அவனுக்கு திருமணம் முடிந்தது..முறைப்படி அடுத்த சம்பிரதாயம் என முதலிரவு அறையில் தீதிகாவுக்காக காத்திருந்தான்..

எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள் இது,,ஆனால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை..எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத ஒரு உணர்வு..

அந்த நேரம் அவள் உள்ளே வந்தாள்..கையில் ஒரு பால் டம்ளருடன் நைட்டியில்..

அவனுக்கு புதிதாக இருந்தது..பல சினிமாக்களில் புடவையிலே மணப்பெண் வெட்கத்துடன் வருவது போல இல்லாமல் எதார்த்தமாக இருந்தது

பால் குடிக்கிறிங்களா??

வேணாம் அம்மு

நீங்க அம்முனு கூப்டும்போது நல்லா இருக்கு..ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பன்றேன்

ஓஓ..

ஆமாங்க..

என்ன வாங்க போங்கனு கூப்டாத..எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு..

அப்றம் எப்படி கூப்டனும்

ஆமா..இல்லனு ஒருமைல கூப்டு..இல்லனா ரியன்னு கூப்டு..

பேர்சொல்லி கூப்ட ஒரு மாதிரி இருக்கும்ங்க..சோ வேனாம்

சரி..அப்றம் உன் விருப்பம்

என்னங்க எனக்கு தூக்கம் வருது..நான் தூங்கட்டுமா??

சரி அம்மு..நீ தூங்கு

அவளுக்கு இது ஏமாற்றமாக இருந்த போதிலும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..களைப்பாக இருந்தது..

வெகு நேரம் கட்டிலில் அமர்ந்து அவள் உறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் உறங்கியதை உறுதி செய்தபின் பீரோவில் இருந்த ஒரு மொபைலை எடுத்தான்..அது அவளது போன்..அவன் உயிருக்கும் மேலான காதலியின் போன்..

அதை ஸ்விட்ச் ஆன் செய்தான்..திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக தான் அந்த போன் சர்விஸ் செய்யப்பட்டு வந்தது..அப்போதே ஆன் செய்து சில முக்கியமான ஆப்களை ஏற்றினான்

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}
Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}

{{user_data.book_status}}

Literature & Fiction | 11 Chapters

Author: Shaisuvin Kaathali

Support the author, spread word about the book to continue reading for free.

Why don't you tell your friends how you liked the book?

kaathal thaenoorum

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}