723 Views

Mozhi Saaral

Poetry | 47 Chapters

Author: Poigai Pa. Selvakumaran

723 Views

Ipputhagathil corona ooradangin pozhudhu ezhudhapatta kavithaigal matrum kadhaigal thogupaaga vadivu amaikapatuladhu

ஊரடங்கு பொழுது வந்தனம்

எல்லோருக்கும் என் முதல் வந்தனை
நம்மை பாதுகாக்க அரசின் நிபந்தனை
இன்னும் நாட்கள் எத்தனை?

நாம் படும் வேதனை - இது
நமக்கு இறையளித்த சோதனை

இடைவரும் சில மத குரு போதனை
பலருக்கும் பல தேவ சிந்தனை
அதனால் இல்லங்களில் ஒலிரும் கீர்த்தனை
காண இயலா ஆலய தீபாராதனை
முடங்கியதே நமது சம்பாதனை

எல்லோரின் கூட்டு பிராத்தனை
நாளை வென்றிடுவோம் கொரோனா
ஒழி சாதனை .

ஊரடங்கு பொழுது காலம்

கனா காணும் கண்கள்
வீனா போகும் நாட்கள்

மீளா துயர் கொண்டோம்
மீள வழி காண முயன்றோம்

படாது பாடு பட்டோம் - இது
விடாது என முடிவு கொண்டோம்

தீராது நோயின் தாக்கம் - என
தீர்வானது மக்களின் நோக்கம்

நோயை விரட்ட வழியில்லை - அதன்
உடன் பழக கற்றுக்கொண்டோம்

வீராப்பு இல்லை என்றால்
நம் உயிரை நாம் காக்காமல் போகும்

வாழ்வா, சாவா விதி வழி செல்வோம்
மீள வழி தெரியும் வரை .

ஊரடங்கு பொழுது உலகம்

எங்கே போகிறது உலகம்
எதனை தேடுகிறது

கனவு என்று தோன்றுகிறது
விழித்தால் பயம் துரத்துகிறது

மரணத்துக்கு பயமில்லை
மரணித்த உடலுக்கு மதிப்பில்லை

உறவுக்கும் தொட உரிமையில்லை
அதை மீறவும் வாய்ப்பில்லை

கண்ணீர்க்கு மட்டும் உரிமையுண்டு
இது நாம் காணும் சோதனை

விட்டு சென்றவருக்கு தொற்றில்லை
தொற்று கொண்டோரை அரசும் விட்டதில்லை

மட்டு படுத்த மக்களை கட்டு படுத்தினோம்
எட்டு திசைக்கும் ஆணையிட்டு

மருத்துவ கூட்டு அமைத்தோம் - நோய்
நம்மை விட்டு சென்றதா?
அல்லது தொட்டு சென்றதா?

நம் உயிரை கொண்டு சென்றிடுமோ என்ற
அச்சம்தான் மிச்சம் கண்டதோ?

ஊரடங்கு பொழுது மெரினா

எழில் கொஞ்சும் மாநகரில்
கடலுக்கு சமிக்கையிடும்
கலங்கரை கொண்டு
கலைச்சாலை பெற்று
காவல் கவசம் கொண்டு
அலை இரையும் கடற்கரையின் ஓரம்
பெரும் அமரர்கள் மீளா உறங்கில்
வழி நெடுக சிலை நின்று
நீள் சாலை கொண்ட மெரினாவே!

ஜல்லிக்கட்டு ஆதரவு அலை கண்டாய்
பெரும் தலைவர்கள் உரை கேட்டாய்
அந்திவேளை மக்கள் மகிழ் கூட்டம் கண்டாய்
பெரும்புலர்விடியலில் நடை பயிற்சி கண்டாய்

இன்று முழு அமைதி கொண்டாயோ?
கொரோனாவால் கலை இழந்தாயோ?
நடந்த நிகழ்வுகளை அசை போட்டு
இன்று தனிமை கொண்டாயோ?

Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[14].like_count}} {{global.chaps[14].like_text}}
Like what you read?
{{global.chaps[15].like_count}} {{global.chaps[15].like_text}}
Like what you read?
{{global.chaps[18].like_count}} {{global.chaps[18].like_text}}
Like what you read?
{{global.chaps[20].like_count}} {{global.chaps[20].like_text}}
Like what you read?
{{global.chaps[21].like_count}} {{global.chaps[21].like_text}}
Like what you read?
{{global.chaps[22].like_count}} {{global.chaps[22].like_text}}
Like what you read?
{{global.chaps[23].like_count}} {{global.chaps[23].like_text}}
Like what you read?
{{global.chaps[24].like_count}} {{global.chaps[24].like_text}}
Like what you read?
{{global.chaps[25].like_count}} {{global.chaps[25].like_text}}
Like what you read?
{{global.chaps[26].like_count}} {{global.chaps[26].like_text}}
Like what you read?
{{global.chaps[27].like_count}} {{global.chaps[27].like_text}}
Like what you read?
{{global.chaps[28].like_count}} {{global.chaps[28].like_text}}
Like what you read?
{{global.chaps[29].like_count}} {{global.chaps[29].like_text}}
Like what you read?
{{global.chaps[30].like_count}} {{global.chaps[30].like_text}}
Like what you read?
{{global.chaps[31].like_count}} {{global.chaps[31].like_text}}
Like what you read?
{{global.chaps[32].like_count}} {{global.chaps[32].like_text}}
Like what you read?
{{global.chaps[33].like_count}} {{global.chaps[33].like_text}}
Like what you read?
{{global.chaps[34].like_count}} {{global.chaps[34].like_text}}
Like what you read?
{{global.chaps[35].like_count}} {{global.chaps[35].like_text}}
Like what you read?
{{global.chaps[36].like_count}} {{global.chaps[36].like_text}}
Like what you read?
{{global.chaps[37].like_count}} {{global.chaps[37].like_text}}
Like what you read?
{{global.chaps[38].like_count}} {{global.chaps[38].like_text}}
Like what you read?
{{global.chaps[40].like_count}} {{global.chaps[40].like_text}}
Like what you read?
{{global.chaps[41].like_count}} {{global.chaps[41].like_text}}
Like what you read?
{{global.chaps[42].like_count}} {{global.chaps[42].like_text}}
Like what you read?
{{global.chaps[43].like_count}} {{global.chaps[43].like_text}}
Like what you read?
{{global.chaps[44].like_count}} {{global.chaps[44].like_text}}
Like what you read?
{{global.chaps[45].like_count}} {{global.chaps[45].like_text}}
Like what you read?
{{global.chaps[46].like_count}} {{global.chaps[46].like_text}}

{{user_data.book_status}}

Poetry | 47 Chapters

Author: Poigai Pa. Selvakumaran

Support the author, spread word about the book to continue reading for free.

Mozhi Saaral

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}