Share this book with your friends

பரமபதம்

Author Name: கண்ணன் ராமசாமி | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ராமன், நரேந்திரன் ஆகிய இருவரும் நடுத்தரவர்கத்தில் பிறந்த சகோதரர்கள். தவறுகளோடு ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கை, சூழ்நிலைகளால் உந்தப்பட்டு இரு வேறுதிசைகளில் பயணிக்கிறது. ராமன், தன் தவறுகளைத் திருத்திக்கொண்டே முன்னேறிச் செல்கிறார். இது Forward Chronology முறையை உபயோகித்துச் சொல்லப்படுகிறது. நரேந்திரன், தன்மனம் போனபோக்கில் வாழ்க்கையை இட்டுச்சென்று, வீழ்ச்சியைச் சந்திக்கிறார். இது Reverse Chronology முறையை உபயோகித்துச் சொல்லப்படுகிறது. ராமனின் முடிவும், நரேந்திரனின் தொடக்கமும், இன்றைய சமுதாயத்தின் இரு முக்கியப் பிரச்சனைகளைத் தீவிரமாக விமர்சிக்கின்றன. கல்வி, சுயமுயற்சி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், குடும்பஅமைப்பு, இயற்கைப்பேணல், நுகர்வுக்கலாச்சாரம், ஊடங்கங்களின்மாயவேலை, லாபியிங், பேச்சுசுதந்திரம், அதிகார அடக்குமுறை முதலான மிக நீளமான தலைப்புகளை உள்ளடக்கிய மிகவும் சுவாரஸ்யமான கதைக்களம்.

Read More...
Paperback
Paperback 415

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கண்ணன் என்று சுற்றத்தால் அழைக்கப்படும் ராமசாமி, இருபத்தைந்து வயது நிறைவடைந்த இளநிலைப்பொறியியலாளர். தென்னக ரயில்வேயின் சிக்னல்பிரிவில் Electrical Signal Maintainer-ஆகப்பணிபுரிகிறார். கதைசொல்லும் முறையில் புதிய பரிமாணங்களைத் தேடுவதில் ஆர்வமுள்ளவர். தன்னை எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் உட்படுத்திக்கொள்ள விருப்பமில்லாத இவர், தன்பாதையில் தட்டுப்படும் சமூகப்பிரச்சனைகளைப் பொதுப்படையான கண்ணோட்டத்தில், தன் கதைகளின்மூலம் அலசவிழைகிறார்.

Read More...

Achievements

+3 more
View All