Share this book with your friends

Aatakkavadi / ஆட்டக்காவடி

Author Name: V. M. Komahan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாயகியானவள் வீட்டார் பேச்சு கேட்டு உடல்நிலை சரியில்லாத காதலனைத் துறந்து, அண்ணனின் நண்பரைத் திருமணம் செய்துகொள்கிறாள். இருந்தும் கணவனோடு இல்லற வாழ்வில் ஈடுபடாமல், அவள் போக்கிலேயே வாழ்கிறாள். கணவன் அப்போது என்ன முடிவெடுக்கிறான் என்பதை சொல்கிறது ஆட்டக்காவடி.

Read More...
Paperback
Paperback 349

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வா. மு. கோமு

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் ஆர்.எஸ். சொந்த ஊர். 1990-களிலிருந்து சிற்றிதழ்களில் எழுதிவருபவர். ‘நடுகல்’ சிற்றிதழின் ஆசிரியர். ‘கள்ளி’, ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’, ‘எட்றா வண்டியெ’, ‘மங்கலத்து தேவதைகள்’, ‘நாயுருவி’, ‘மரப்பல்லி’ உள்ளிட்ட நாவல்களும், 10 சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கவிதைத் தொகுப்புகளும், குழந்தைகளுக்கான குறுநாவல்களும் வெளிவந்துள்ளன. சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய இவர், இதுவரை 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘ஆனந்த விகடன்' போன்ற வெகுஜன இதழ்களிலும் கதைகள் எழுதிவருகிறார்.

Read More...

Achievements