Share this book with your friends

AGAMUM PURAMUM / அகமும் புறமும்

Author Name: A. Sa. Gnanasambanthan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

‘அகம்’ என்பதன் அடிப்படையும், மனத்தத்துவமும், குறிக்கோளும் பயனும் ஆயப்படுகின்றன. உலகுக்கு ஒரு பொது மறையாகிய குறள் கருத்துப்படி அமையும் இல்வாழ்வு எத்தகையதாய் அமைதல் வேண்டும் என்பதைக் காண்பதே அடுத்த பிரிவு. இந்த இரண்டு இலக்கணங்களையும் கொண்டு சில அகப்பாடல்கள் ஆயப்படுகின்றன மூன்றாம்பிரிவாகிய ‘இலக்கியத்தில் வாழ்வு’ என்னும் பகுதியில்.

அடுத்து அமைவது புறம் ஆகும்.

ஒரு நாட்டு மக்களின் சமுதாய வரலாற்றை அறியப் பல கருவிகள் உண்டு. ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தில் தோன்றிய கவிதைகளைக் கொண்டு அக்காலத்து வரலாற்றை அறிய முயல்வது ஒரு முறை. ‘இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் என்ன நினைத்தார்கள்? எவற்றைத் தம் குறிக்கோள்கள் எனக் கருதினார்கள்?’ என்பவற்றை அறிதலும் ஒரு வகைச் சமுதாய வரலாறேயாம்.

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ. ச. ஞானசம்பந்தன்

ஞானசம்பந்தன் (நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

Read More...

Achievements

+15 more
View All