Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Agara Ragasiyam Enra Andakkal Muppu Ragasiyam / அகர ரகசியம் என்ற அண்டக்கல் முப்பு ரகசியம்

Author Name: Dr. Kuppusamy Siddha | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

காயகல்ப முப்பு ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.இந்த நூல் எனது குருநாதரின் அனுபவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அண்டக்கல் பற்றிய புதுமையான, புரட்சிகரமான கருத்துக்கள் அடங்கிய-தமிழில் உரைநடையில் வெளிவரும் நூல்களில் தன்னிகரற்ற சிறப்பிடம் பெறக்கூடிய நூல்களில் இது தலையாய நூல்.இந்நூலில் பல மறைக்கப்பட்ட இரகசியங்கள் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கும் முப்பு குரு மருந்து பற்றிய பல சந்தேகங்களுக்கு  இந்நூல் விரிவான விளக்கம் கூறுகிறது.சித்த மருத்துவர்கள் குரு மருந்து முடிக்கவும், காயகற்ப ஆய்வாளர்கள் முப்புகுரு முடித்து பல வகை கற்ப மருந்துகளைச் செய்வதில் வெற்றியடைய வைக்கவும் இந்நூல் பேரளவுக்கு சிறப்பாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery by: 6th Aug - 9th Aug

Also Available On

மரு. குப்புசாமி சித்தா

நான் மரு.குப்புசாமி சித்தா.எனது ஊர் வெள்ளகோவில்.திருப்பூர் மாவட்டம்.நான் மேல் நிலை பள்ளிப் படிப்பை முடித்த பின் சித்த மருத்துவம் குறித்து படிக்கத் தொடங்கினேன்.அவ்வாறு படிக்கும் போது சித்தர் நூல்களில் உள்ள காயகல்பம், காயசித்தி, மரணமில்லாப் பெருவாழ்வு போன்றவைகளைப் பற்றியும் ஆய்வு செய்து வந்தேன்.எனது குருவின் வழிகாட்டுதல் மூலம் நான் அறிந்து கொண்ட பல இரகசியங்களை  தமிழ்கூறும் நல்லுலகமும் பெற வேண்டி இந்நூலை பல ஆண்டுகளாக பல சிரமங்களுக்கிடையில் தொகுத்து வைத்திருந்து இப்போது வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Read More...