Share this book with your friends

ANDAMAN KAITHI (Novel) / அந்தமான் கைதி நாவல் நாடகம்

Author Name: Ku. Sa. Krishnamurthy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'அந்தமான் கைதி’ என் உள்ளத்தைத் தொட்டீர்த்த ஏடுகளில் ஒன்றாகும். பொருந்தா மணத்தின் கொடுமையையும், சமூக சீர்திருத்தவாதிக்கு நேரிடும் கஷ்டத்தையும் உருக்கமாக விளக்கிக் காட்டும் இந்நூல்.......... படித்திட மட்டுமல்லாது நடித்திடவும் ஏற்றதோர் நாடக நூல். திரைப்படமாகவும் இதனைக் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைத்தது.

கற்பனைச் செறிவுடன் அமைந்துள்ள ‘அந்தமான் கைதி’ புதிய பதிப்பாக வெளியிடுவது அறிந்து மகிழ்கிறேன். மனித இயல்பு விளக்க ஏடான இந்நூல் ஏற்கனவே மக்களின் நல்லாதரவைப் பெற்றிருப்பதுடன் மேலும் பேராதரவு பெற்றிடும் என்று நம்புகிறேன். நண்பர் கு. சா. கி. அவர்களுக்கு என் பாராட்டுதலை வழங்கி மகிழ்கிறேன்.

அன்பன்
அண்ணாதுரை.

Read More...
Paperback
Paperback 170

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கு. சா. கிருஷ்ணமூர்த்தி

கு. சா. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு:1914-இறப்பு:1990) மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.

Read More...

Achievements

+15 more
View All