Notion Press
Sign in to enhance your reading experience
You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryமுதல் புத்தகத்திற்கு வந்த பேராபத்து, விட்சித்ரா
அண்டப்பள்ளத்தாக்கின் இரகசியங்கள்.
அனீலா பல்சாவர்
முதல் புத்தகத்திற்கு வந்த பேராபத்து: காவல் கரடி உருளையன் தான் காவல் காக்க வேண்டிய முதல் புத்தகத்தைத் தவறவிடுகிறான். அதை மீண்டும் பெற என்ன செய்யப் போகிறான்? மனதில் கொண்ட பயத்தோடு கனிவாற்றலின் கோபத்திற்கு ஆளாகிறான் . அவர் விண்ணையும் மண்ணையும் ஆளும் கண்களுக்குப் புலப்படாத ஒரு ஆற்றல் அலை ஆவார். அண்டப் பள்ளத்தாக்கில் வாழும் உருளையனின் நண்பர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வருகின்றனர். ஆனால் , அவர்கள் முதல் புத்தகத்தை மீட்டனரா ?
விட்சித்ரா: நட்புள்ளம் கொண்ட மந்திர ஜாலப் பெண்மணி, தன் தோழியான கோஸ்டியை விருந்திற்கு அழைக்க , அந்த விருந்தில் பரிமாற நினைத்த இனிப்பு பலகாரத்தைத் தயாரிக்கத் தேவையானப் பொருட்கள் இன்றித் தவிக்க, அவளின் சாமார்த்தியமான செல்லப் பூனையும், டிராகனும் மந்திரப் புத்தகத்தை அவளுக்கு நினைவூட்ட , அப்புத்தகத்தில் கண்டெடுத்த விதைகளின் இரகசியத்தை தன் நண்பர்களான பேய், மற்றும் கைதேர்ந்த மந்திரவாதியோடும் பகிர்ந்துக் கொள்ள, அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க , எதிர்பாராமல் பிரமிக்கத்தக்க சம்பவங்கள் நிகழ... அதனை அறிந்துக் கொள்ளப் படிக்கவும்!
அனீலா பல்சாவர்
சென்னையில் வசிக்கும் அனீலா சிங்கப்பூரில் வளர்ந்தவர். தற்போது பிரான்சில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் , பிரெஞ்சு மொழியை வேற்றுமொழி பேசுவோருக்குப் பயிற்றுவிக்கும் முதுகலைப் பட்டப் படிப்பு பயில்கிறார் . வரைவதிலும், இளம் தளிர்களுக்கு கதைகள் எழுதுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். இவரின் கதைகள் தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி, இத்தாலி முதலான மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப் பட்டிருக்கின்றன. அவை குழந்தைகளின் பன்மொழி ஆர்வத்திற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன.
Thamizh Translation by:
Bhuvaneswari Murali
M.A., M.Phil., (French), French professor at Alliance Française de Madras.
Reading and Editing by:
Dr. M. Nithyakalyani Kannan, M.A., M.Phil., PhD Tamil, Ethiraj College Rtd HOD Tamil
The items in your Cart will be deleted, click ok to proceed.