Share this book with your friends

ANNA SILA NINAIVUGAL / அண்ணா சில நினைவுகள்

Author Name: Karunanantham | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா-சில நினைவுகள்" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் கருணானந்தம்

கருணானந்தம் அவர்கள் ஒரு பாவலர் ஆவார்.  கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மருமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர்.

Read More...

Achievements

+15 more
View All