Share this book with your friends

Anthuvanin Agavaalvi / அந்துவனின் அகவாழ்வி

Author Name: M. Prabaharan | Format: Paperback | Genre : Poetry | Other Details

அந்துவனின் அகவாழ்வி, நெடுநாட்களாய் என்னை தூரத்திவந்த ஒரு தாகம் இங்கே கவிதை தொகுப்பாய். நீ விரும்பும் ஒன்றாய் அழகாக்க விரும்பினால் அதை கவிதையாக்கு இன்னும் அழகுசேரும் இது நாண்கண்ட அனுபவும். பள்ளி பருவத்தில் தமிழ் ஆசிரியை சூரியனை, சந்திரணை, வானம், பூமி, மழை, வணங்கள், சோலை என இவற்றில் ஏதோ ஒன்றாய் உவமையாகி வேறொன்றை அழகாக்கும் அழகை சொல்ல வார்த்தையில்லை. அன்று தொடங்கியது இந்த தாபம் அந்த நாள் தொடங்கி இன்றுவரை நான் ரசித்த எனை ஈர்த்த ஒன்றை கவிதையாக்கி ரசிக்க தொடங்கினேன் அவ்வாறு தோன்றிய கவிதைகளின் தொகுப்பை இந்த புத்தகத்தில் ஒன்றாய் கோர்த்துத்துள்ளேன். என அகத்தில் தோன்றய இந்த தொகுப்பை "அந்துவனின் அகவாழ்வி" என பெயர் சூட்டி உங்களிடத்தில் சமர்ப்பிக்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மு. பிரபாகரன்

மு. பிரபாகரன், மின் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்களை பட்டம் பெற்றவர். தன் சிறுவயது முதலே தமிழ் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாரதியார், ஒளவையார், பாவேந்தர் பாரதிதாசன், இளங்கோவடிகள் என இன்னும் பல கவிஞர்களின் தமிழால் ஈர்க்க பெற்றவர்.  உலகின் மூத்த மொழி மூவாயிரம் ஆண்டுகள் அகவை கடந்த நம் மொழிக்கு செம்மொழி அடையாளம் பெற்றுதந்த முத்தமிழ் அறிஞர் சொல்வித்தகர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதம்மாக இந்த சிறுபடைப்பை வெளியிடுவதாக கூறி மகிழ்ச்சியடைகிறார்.  தொலைபேசி என்: +91 9976257698

Read More...

Achievements

+1 more
View All