Share this book with your friends

Avalkalin Rajiyangal / அவள்களின் ராஜ்ஜியங்கள்

Author Name: Nila Prakash | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அபு , வில்லியம், விஷ்ணு , சூர்யா என நட்புக்கு இலக்கணமாகத் திகழும் நான்கு நண்பர்களை
ஆளும் பெண்களின் கதை ..நான்கு காதலர்கள். நட்பு , திருமணம் , உறவுகள் என அவர்கள்
எதிர்கொள்ளும் உணர்ச்சிகளின் சங்கமமே இந்த அவள்களின் ராஜ்ஜியங்கள்

Read More...
Paperback
Paperback 450

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நிலா பிரகாஷ்

கதாசிரியர் : நிலா பிரகாஷ் (புனைப் பெயர்)

நிலவொளி போல் இரசித்திடும் நினைவுகளை மட்டும் எழுத முயற்சிக்கிறேன் ..எழுத்துக்களின் தீரா போதையை என் பேனா முனைகளோடு இதயத்தையும் உணர்வுகளையும் பிசைந்து சமைக்கும் பிச்சி நான்..காதலும் தமிழும் பிடிக்கும் எவரும் என்னுடன்  பயணிக்கலாம்..

Read More...

Achievements