Share this book with your friends

Avalodu Naan / அவளோடு நான்

Author Name: Pratheeban Venkatesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதல். பாலைவனத்திலும் பட்டாம்பூச்சியாய் பறக்க செய்யும் உணர்வு. ஒரு பெண்ணின் மூச்சுக்காற்றின் அலைவரிசையை கூட அழகாய் வர்ணிக்கும் திறன் அவளை காதலிப்பவனுக்கு உண்டு. அவளைப் பிரிந்தால் அகிலத்தையும் அழிக்கும் ஆக்ரோஷம் கொள்பவனும் அவனே. இந்த இரண்டு நிலைகளையும் வாழ்ந்து அனுபவிக்கும் ஒரு ஆணின் எண்ண ஓட்டத்தை வார்த்தைப்படங்களாய் காட்சிப்படுத்துகிறது அவளோடு நான்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரதீபன் வெங்கடேசன்

பிரதீபன் வெங்கடேசன் 'அவளோடு நான்' புத்தகத்தின்மூலம் எழுத்தாளராக அறிமுகமாகிறார். பாரதியார் கவிதைகளில் தொடங்கிய இவரின் வார்த்தை மீதான காதல், இன்று சொந்த வரிகளில் வெளிப்பட்டிருக்கிறது. பதிமூன்று மாத உழைப்பின் பலனாய் இந்த புத்தகம் அமைகிறது. தன்னுடைய காதல் உணர்வுகளை முத்தாய்ப்பான வரிகளில் வர்ணித்திருக்கிறார். அவளோடு தொடங்கும் இந்த கவிப்பயணம் இன்னும் எண்ணற்ற பாதைகளில் உங்கள் அகம் கவர காத்திருக்கிறது

Read More...

Achievements

+3 more
View All