Share this book with your friends

CHINNA KALAIVAANAR VIVEK SOLLUM SANTHAIPADUTHUM SINTHANAIGAL / “சின்ன கலைவாணர்” விவேக் சொல்லும் சந்தைப்படுத்தும் சிந்தனைகள்

Author Name: G V Ganapathy Raman . | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த புத்தகம் சந்தைப்படுத்துதல் தத்துவங்களை நமது சின்ன கலைவாணரின் விவேக் அவர்களின் வசனங்கள் மூலம் விளக்க எடுத்துக்கொண்ட ஒரு சிறு முயற்சியாகும்.விவேக் அவர்கள் நமது சமுதாயம் பண்பட பல அறிய கருத்துகளை சொல்லி சென்றுள்ளார்.அதில் தேர்ந்தெடுத்த சில வசனங்களை கொண்டு சந்தைப்படுத்துதல் தத்துவங்களை இங்கே விளக்கப்பட்டுள்ளது

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோ .வி .கணபதி ராமன்

கோ.வி.கணபதி ராமன் ஒரு வலைதள எழுத்தாளர் .நவீனமுறை சந்தைப்படுத்துதலை தன் தொழிலாக கொண்டவர் .இவர் சோனா கல்லூரியில் எம் .பி.ஏ. பட்டம் பெற்றவர் .இவர் pudhansandhai என்னும் இணைய பக்கத்தில் சந்தைப்படுத்துதல் தொடர்பான பல விடயத்தை எழுதி வருகிறார் .மேலும் இவர் கவிதைகளை zzhagaram என்னும் இணையத்தளத்தில் காணலாம் .

Read More...

Achievements