Share this book with your friends

EEZHATHTHU MUNNODI SIRUGATHAIGAL / ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்

Author Name: Sengai Aazhiyaan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கதைஞர்கள்

சிறுகதையின் பெயர்- ஆசிரியர்- எழுத்துத்துறையில் பிரவேசித்த ஆண்டு

1. படுகொலை - கயா1936

2. பரிசுக்கட்டுரை - சோ.சிவபாதசுந்தரம் 1936

3. தண்ணிர்த்தாகம் - ஆனந்தன் 1938

4. ஆறியமனம் - பாணன் 1938

5. வாழ்வு - சம்பந்தன் 1938

6. பாற்கஞ்சி - சி.வைத்தியலிங்கம் - 1938

7. வஞ்சம் - இலங்கையர்கோன் 1939

8. ஆசைச்சட்டம்பியா - ர் பவன் 1939

9. உழைக்கப்பிறந்தவர்கள் - சி.வி.வேலுப்பிள்ளை 1939

10. வண்டிற்சவாரி - அ.செ.முருகானந்தன் 1940

11. நல்லமாமி - சோதியாகராஜன் 1940

12. கற்சிலை - நவாலியூர்சோ.நடராஜன் 1941

13. கற்பு - வரதர் 1941

14 நள்ளிரவு - அ.ந.கந்தசாமி 1942

15. ஒருபிடிசோறு - கனக செந்திநாதன் 1943

16. கிடைக்காதபலன் - சு.வே. 1943

17. மாமி - நாவற்குழியூர் நடராஜன் 1943

18. வெள்ளம் - இராஜ அரியரத்தினம்1945

19. சத்தியபோதிமரம் - கே.கணேஷ் 1945

20. பிழையும் சரியும் - கசின் 1947

21. கடல் - சொக்கன் 1947

22.சேதுப்பாட்டி - அழகுசுப்பிரமணியம் 1947

23. சொந்தமண் - சு.இராஜநாயகன் 1947

24. குருவின்சதி - தாழையடிசபாரத்தினம் 1947

25. மனமாற்றம் - கு.பெரியதம்பி 1947

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான்

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

Read More...

Achievements

+15 more
View All