Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

En Anbe Endhan Aaruyire / என் அன்பே! எந்தன் ஆருயிரே!

Author Name: Dikshita Lakshmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
இந்தக் கதையில் வரும் நாயகன் காதல் தந்த வலியில் இருந்து வெளியேவர தொழிலில் முன்னேறுகிறான். அதே காதல் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறது. தன் காதலை தன்னிடம் தக்க வைத்துக்கொள்ள வாழ்வில் போராடுகிறான். கதையில் வரும் நாயகியோ. தன்னவன் உயிர் காக்க தன் காதலையே விட்டுக் கொடுக்கத் துணிந்தவள். மீண்டும் அதே காதல் அவள் வாழ்வில் நுழைகிறது. இருவரும் சேர்ந்து தன் காதலில் வெற்றி அடைவார்களா இல்லையா என்பதே கதை.
Read More...
Paperback
Paperback + Read Instantly 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

திக்ஷிதா லட்சுமி

நான் திக்ஷிதா லட்சுமி. இது தான் என் முதல் நாவல். சிறு கனவோடு நான் தொடங்கிய என் எழுத்து பயணம். உங்களால் மேலும் மேலும் வளர்ந்து வெற்றி அடைய உங்கள் ஆதரவு தேவை.
Read More...