Share this book with your friends

En kadhal aazhini nee..! / என் காதல் ஆழினி நீ..!

Author Name: Surya Rajarajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தன்னவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் காதலிப்பவள் தெரிந்த பிறகு அதிர்ச்சி அடைகிறாள். அதே நேரம் அவன் அவளை அளவுக்கு அதிகமாக காதலிக்கவும் செய்கிறான். அவன் செய்வதை விட்டுவிடுமாறு கூற மறுத்து விடுகிறான் அந்த கோபத்தில் அவனை பிரிந்து செல்கிறாள். தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் அவளை தொடர் கண்காணிப்பிலேயே வைக்கிறான். தன் சகோதரிக்காக திரும்பி வருபவள் அவனை மாற்ற வேண்டுமென உறுதி எடுக்கிறாள்.. இருவரும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்க யார் பிடிவாதம் ஜெயித்தது..? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா..? இவ்வளவு தூரம் அவளை காதலிப்பவன் ஏன் தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கிறான்..? அதற்கு என்ன காரணம்..? என்பதை கதைக்குள் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.. 
 
 
 

Read More...
Paperback
Paperback 335

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சூர்யா ராஜராஜன்

நான் சூர்யா ராஜராஜன். இது என்னுடைய இரண்டாவது கதை. காதல் கதைகளை எழுதி கொண்டிருக்கிறேன். இதுவும் காதல் கதை தான் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.. 
 
 
 

Read More...

Achievements