Share this book with your friends

Facebook Tips 108 / பேஸ்புக் டிப்ஸ் 108 Interesting and Useful Facebook Posts / சுவாரஸ்யமான பயனுள்ள முகநூல் பதிவுகள்

Author Name: Karthikeyan Nedunjezhian | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

பேஸ்புக் (முகநூல்) என்பது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு சாதனமா?

வரலாற்று பெருமைகளை பேசி பூரிக்கும் மூத்த குடிமகன்களுக்கு இதில் விஷயமே இல்லையா?

பொது அறிவு என்பது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமே உரிய விஷயமா? ஒரு சராசரி மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான பொதுஅறிவு விஷயங்கள் ஏதும் இல்லையா ?

ஆன்மிக அன்பர்களுக்கு அள்ள குறையாத ஆன்மிக முத்துக்களை அளித்திடும் கடலாக முகநூல் விளங்குகிறதா?

உடல் நலம் மற்றும் இயற்கை வைத்தியங்கள் வெறும் ஏட்டு சுவடிகளுடன் போயிற்றா? நமது தலைமுறையினர் இவற்றை திரும்ப பெற்று அனுபவிக்க முடியாதா?

இத்தனை கேள்விகளுக்கும் விடை தருகின்றது இந்த புத்தகம்

Read More...
Paperback
Paperback 570

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகேயன் நெடுஞ்செழியன்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்- ஆசிரியர் நெ. கார்த்திகேயன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் ஊர்.  இயற்பியல் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவரது முதல் புத்த தொகுப்பு இது.

முகநூலில் நேரம் செலவிடாத நபர்களே இப்பொது இல்லை என்ற காலகட்டத்தில் மிக சிறந்த பதிவுகளை வாசித்த பின் நேரமின்மையால் சேமித்து வைக்கவோ தேவைபடும் போது மீண்டும் எடுத்து படித்திடவோ இயலாமல் பல அரிய பதிவுகளை இழந்து விடுகிறோம்.

இத்தனை மனதில் கொண்டு இந்த புத்தகத்தை தொகுத்து உள்ளார். இதில் மிகவும் சுவாரஸ்யமான 108 பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன வாசகர்கள் தங்கள் மேலான விமர்சனங்களை தெரியப்படுத்தவும்.

Read More...

Achievements

+3 more
View All