Share this book with your friends

ILAKKIYA MALARGAL / இலக்கிய மலர்கள் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Author Name: A. Thirumalai Muthusamy | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இலக்கிய மலர்கள் என்னும் இந்நூல் ஓர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு ஆகும். எனது தமிழ் இலக்கியச் சிந்தனைக் கோவையே இக்கட்டுரைத்தொகுப்பு. இத்தொகுப்பில் காணும் கட்டுரைகள் தமிழன் இளந்தமிழன், செந்தமிழ், நெல்லைச் செய்தி முதலிய இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. அவற்றை அவ்விதழ்களில் வெளியிட்ட ஆசிரியர்களுக்கு இதுகால் எனது நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் எனது மலர்களும் நறுமணம் வீசித்திகழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தமிழ் மக்கள் இம்மலர்களின் மணத்தை நுகர்ந்து மகிழ வேண்டுகின்றேன்.

நூலாசிரியர்

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ. திருமலை முத்துசாமி

திருமலைமுத்துசுவாமி (1928 - 1980?) தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர்.

Read More...

Achievements

+15 more
View All