Share this book with your friends

ILANKAI ETHIROLI / இலங்கை எதிரொலி

Author Name: C. P. Chitrarasu | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இலங்கை எதிரொலி - சி. பி. சிற்றரசு.

*மு. தளையசிங்கம்
2. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 

3. மெய்யுள் - உலக விடுதலை இலக்கியம்
4. முற்போக்கு இலக்கியம்

5. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி - மௌனகுரு, சித்திரலேகா மற்றும் எம். ஏ. நூஃமான்
6. ஈழத்தில் ஒப்பனைக் கலை - கலாநிதி இ. பாலசுந்தரம்
7. தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் - வண. பிதா. தனிநாயகம் அடிகள்
8. RESEARCH IN TAMIL STUDIES RETROSPECT AND PROSPECT
9. இந்திய ச(சி)ந்தையகம் - உணவுச்சிந்தனை20 கட்டுரைகள்
ஆகிய நூல்களின் தொகுப்பு.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி. பி. சிற்றரசு

சி. பி. சிற்றரசு (ஏப்ரல் 11, 1906 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.

Read More...

Achievements

+15 more
View All