Share this book with your friends

INSURANCE AGENT ஆக சாதிக்க!!!

Author Name: V. Rajesh | Format: Paperback | Genre : Self-Help | Other Details

இப்புத்தகம் Insurance Agents களுக்கென்றே எழுதப் பட்டதாகும். தொடக்க நிலையிலுள்ள Insurance Agents மற்றும் வளர்ந்து வரும் Agents க்கும் நன்கு பயன் அளிக்கும்.

இதிலுள்ள கருத்துகள் யாவும் நடைமுறையில் பின்பற்றினால் நல்ல வருமானம் ஈட்ட நல்லதொரு பொன்னான வாய்ப்பு கொடுக்கப்பட்ட விஷயங்கள் யாவும் நீட்டிமுழங்காமல் சுருக்கமாக கொடுத்துள்ளேன் படித்து பயன் பெறுவீர். வளருங்கள் நிலைத்து இருங்கள் உங்கள் முகவர் தொழிலில் வாழ்த்துக்கள்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

V. Rajesh

நான் Insurance Agent ஆக 2001 முதல் 2014 வரை பணியாற்றினேன் அதன் பின்பு சொந்தமாக Insurance Consultant ஆக 6 வருடம் பணியாற்றிஉள்ளேன். ஆக சராசரி 20 வருடமாக Insurance முகவர் பற்றி அறிய நல்ல வாய்ப்பானது. ஆகையால் இத்தருணங்களில் கண்ட விஷயங்கள், மற்றும் அனுபவ உணர்தலுடன் தோழமை Agent களுக்கும் மற்ற அணைத்து முகவர்களுக்கும் சுருக்கமாக விவரம் அளிக்க இப்புத்தகத்தை வரைந்துள்ளேன்.

ஒரு முறை கூறினால் சிலர் காதில் கேட்டு விட்டு விடுகின்றனர். அல்லது மறந்து விடுகின்றனர். ஆகையால் சிறு புத்தக வடிவில் கொடுத்தால் நல்ல பலன் உள்ளதாக இருக்கும் என இதை வெளியிடுகிறேன்.

Read More...

Achievements

+1 more
View All