Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Ithazhthadam / இதழ்த்தடம் an intense love story

Author Name: Gavudham Karunanidhi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இதழ்த்தடம் ஒரு லட்சம் வாசகர்களுக்கு மேல் படித்துப் பாராட்டிய காதல் கதை. 

மருமகளை மகளாய் பார்க்கும் மாமியார் 
மகனின் மனதை புரிந்து கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ள தந்தை 
சரியானதை மட்டுமே செய்ய வைக்கும் நண்பன் 
ஒரு கண்ணியமான காதல் 

இவற்றை தன்னுள் கொண்டிருக்கும் இதழ்த்தடம் நிச்சயம் படிப்போர் இதயங்களை ஈர்த்துக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read More...
Paperback

Also Available On

Paperback + Read Instantly 200

Inclusive of all taxes

Due to cyclone Nirav, we're experiencing increased delivery times from our shipping partners.
Beta

Read InstantlyDon't wait for your order to ship. Buy the print book and start reading the online version instantly.

Also Available On

கவுதம் கருணாநிதி

கவுதம் கருணாநிதி  ஒரு பேராசிரியர். அறுபதுக்கு மேற்பட்ட  நாவல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். பெரும்பாலான நாவல்கள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் மிகுந்த வரவேற்புடன் ரசிக்கப்படுகின்றன.

Read More...