Share this book with your friends

jenifer / ஜெனிபர்

Author Name: Selvakumar Sankaranarayanan. | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details
ஜெனிபர் நெதர்லாந்தில் நடக்கும் இரண்டு இந்தியர்களைப் பற்றிய காதல் கதை!படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கும் அனுபவம் நிறைந்த கதை.காதலை எப்படியெல்லாம் சொல்கிறார்கள்,காதலின் அழகியல்,தயக்கம்,வெக்கம் என்பதை அப்படியே அப்பட்டமாய் காண்பித்து சுவாரசியம் ஊட்டும் கதை இது.அது மட்டும் இல்லாமல் நெதர்லாந்தின் பல அழகிய பகுதிகள் உங்கள் கண் முன் விரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அருண், ஜெனி இருவரும் பணிக்காக நெதர்லாந்தில் வசிப்பவர்கள்.அங்கு அவர்களுக்குள் நிகழும்,காதல்,ஊடல்,கூடல் முதலியவற்றை அழகான தமிழில் வெளிப்படுத்தியுள்ள அழகான கதை இது. வாசகர்கள் என் முதல் நாவலான ஜெனிபரை படித்து ஆதரவு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பேரன்பும் பெருமகிழ்வும். செல்வக்குமார் சங்கரநாராயணன்.
Read More...
Paperback
Paperback 395

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செல்வக்குமார் சங்கரநாராயணன்

செல்வக்குமார் சங்கரநாராயணன். முன்பாதி என்னைப் பெற்றெடுத்தவரைப் பின்பாதியாய் சேர்த்துக் கொண்டேன். பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள சிந்துபட்டி கிராமம்.பணி சென்னையில். கவிதை,கதை,கட்டுரைகளை கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.மின்னிதழ்களில் இவைகளைப் பிரசுரித்திருக்கிறேன். தமிழ்பால் கொண்ட காதலால் கவிதையில் நாட்டம் அதிகமானது.இருந்த பொழுதிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் குறையவில்லை.கதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். தாய்மொழியோடு உடன்பட்டுத் திரிவதென்பது தாயோடு ஒட்டிக் கிடக்கும் குழந்தைக்குச் சமம்.அத்தாய்மொழியை கவிதைக்காகவும், கதைக்காகவும் அனுதினமும் சுவாசிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் விரும்பி! இயற்கை விரும்பி! என்னை வளர்க்கும் தமிழுக்கு சேரட்டும் எல்லாப் புகழும்
Read More...

Achievements