Share this book with your friends

JeSe Sila Sinthanaigal / ஜெசெ சில சிந்தனைகள்

Author Name: Jai | Format: Paperback | Genre : Poetry | Other Details

இதுவரை என் எழுத்துக்களை அங்கீகரித்த தி இந்து, ஆனந்த விகடன், குங்குமம், தினமலர் பத்திரிகைகளுக்கு முதற்கண் என் நன்றிகள். எனக்கு சிறு வயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய என் தந்தை வனராஜன் அவர்களுக்கும், தந்தையின் மறைவுக்கு பிறகு, தந்தையுமானவன் ஆகிய கணவர் செந்தில்அரசுவிற்கும் இப்புத்தகம் சமர்ப்பணம்!

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜெய்

என்னை பற்றி:
என் பெயர் ஜெயந்தி. நான் முதுகலை வணிகவியல் பட்டதாரி. சிறுவயதிலேயே  இருக்கும் வாசிக்கும் ஆர்வத்தால் அவ்வப்போது குட்டி குட்டி சிந்தனைகள், சிறுகதைகள் எழுதுவேன்.  என் சிந்தனைகள் பத்திரிக்கைகளிலும்; என் சிறுகதைகள் 'ஒரு டஜன் பெளர்ணமி' என்ற சிறுகதை தொகுப்பிலும் வெளிவந்துள்ளன.தொடந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி!

Read More...

Achievements