Share this book with your friends

Kadhanadhi / கதாநதி

Author Name: Notion Press | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாய்ந்தோடும் ஒரு நதி மேற்கொள்ளும் மிக நீண்ட பயணத்தில் ஓராயிரம் கதைகள் உண்டு. வழியெங்கும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் உண்டு. விதவிதமான பல உயிர்கள் ஒரு நதியால் ஜீவித்திருக்கின்றன. பல அஃறிணைகள் இல்லாமல் ஒரு நதி இல்லை. அதே நேரத்தில், நதி ரம்மியமானது மட்டுமல்ல; பல திடுக்கிடும் பக்கங்களையும் கொண்டது. அதுபோல், நம்பிக்கைதரும் 25 புதிய தலைமுறை எழுத்தாளர்களின் கதைகளால் செழித்தோடும் சிறுகதைத் தொகுப்புதான் ‘கதாநதி’. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். நவரசமும் இந்தத் தொகுப்பில் உண்டு. ஒரு கதை காதலைப் பேசினால், இன்னொரு கதை வாழ்க்கைத் தத்துவத்தைப் பேசும். ஒரு கதை அழவைத்தால், இன்னொரு கதை மகிழ்விக்கும். அழுகை, சிரிப்பு, பயம், கோபம், சோகம், ரௌத்திரம், தேடல் என விதவிதமான வண்ணம் கொண்ட கதைகளின் தொகுப்பு இது. சமகாலக் கதைகளின் பண்பைத் தெரிந்துகொள்வதற்கான சான்று இந்தக் ‘கதாநதி’.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Notion Press

பதிப்புத் துறையில் கோலோச்சும் NotionPress & Bynge இணைந்து தேசிய அளவிலான சிறுகதைப் போட்டி நடத்தியது. அடுத்த மாபெரும் எழுத்தாளருக்கான தேடல் என்ற அறிவிப்போடு தொடங்கிய இந்தப் போட்டி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட ஆயிரம் கதைகள் பங்கேற்றன. கதைகள் பற்றிய தங்கள் மதிப்பீடுகளை லட்சக்கணக்கான வாசகர்கள் முன்வைத்தார்கள். அதோடு, ஆசிரியர் குழுவும் இந்தக் கதைகளை மதிப்பிட்டது. வெற்றிபெற்ற 3 கதைகளோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட 22 கதைகளும் என மொத்தம் 25 கதைகள் ‘கதாநதி’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Read More...

Achievements