Share this book with your friends

Kaliyuga Kurushetra / கலியுக குருஷேத்ரா

Author Name: Sivashakthivel | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"இன்று இது ஒரு கற்பனை, மக்கள் மனது வைத்தால் நாளைய நிதர்சனம்"

 

ஒரு மனிதனின் வாழ்வில் இழைக்கப்பட்ட அநீதிகள், அவன் வருங்காலத்தை பாதிக்கும் ஆற்றல் மிக்கது. அத்தகைய சம்பவங்கள், அவன் வாழ்க்கைக்கு உரமாக மாறினால், அது அவன் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஒரு நாட்டின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது. நாம், நம் சமுதாயத்தில் என்ன மாற்றத்தைக் காண விரும்புகிறோமோ, அதற்கான முயற்சியும், அர்ப்பணிப்பும் நம்மிடமிருந்தே துவங்க வேண்டும். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த படைப்பு. 

https://www.instagram.com/sivashakthivel_mani/
Cover Art by: Advait Jadhav
Typo and design by: Vishnu nair

Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவசக்திவேல்

சிவசக்திவேல் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இவருக்கு, சிறு வயது முதலே வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளில் ஒன்றிற்கான விடையம்தான் இந்த பதிப்பு. இது இவரின் முதல் புத்தகம். இவரின் மற்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்குமா, கிடைத்தால் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுமா என்று தெரிந்து கொள்ள, சிறிது கால அவகாசம் தேவை.

Read More...

Achievements