Share this book with your friends

KANI AMUDHU (Poetry) / கனியமுது கவிதைகள்

Author Name: Karunanandham | Format: Paperback | Genre : Poetry | Other Details

பள்ளித்தோழி

என்பள்ளித் தோழிதானே இராதா, எங்கள்
    இருவருக்கும் நெருக்கமாக இராதா நட்பு?
பண்புள்ள பெண்போலப் பாசாங் காகப்
    பழகிடுவாள், புரிந்துகொண்டும் மறைத்து வந்தேன்!
அன்புள்ள பெற்றோரும் அவளுக் கேற்ற
     அழகுமண மகனெருவன் தேர்ந்தெடுத்துப்
பெண்பார்க்க வருநாளில் எனைய ழைத்தார்.
பெருந்தன்மை யால்உடனே சென்று நின்றேன்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் கருணானந்தம்

கருணானந்தம் அவர்கள் ஒரு பாவலர் ஆவார். கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மருமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் காவியக் கவிஞர் என்ற தகுதியும் பெற்றார். மேலும் இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி அதை வெளியிட்டுள்ளார் அதனால் இவர் பெரியாரின் வரலாற்றாளர் (periyar's biographer) என்ற பெயரையும் பெற்றார். தஞ்சை மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். பெற்றோர் திரு. சுந்தரமூர்த்தி, திருமதி. ஜோதியம்மாள். அஞ்சலகப் பணியாளராகத் தொடங்கிப் பின்னாளில் தமிழக அரசுச் செய்தித் துறையில் துறை இயக்குநராகப் பணியாற்றியவர்.

Read More...

Achievements

+15 more
View All