Share this book with your friends

Kappiya's Music Notes / காப்பியாவின் இசைக்குறிப்புகள்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

அம்பாமனோகரி

அம்பாமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சுவர்ணாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதிமத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

Read More...
Paperback
Paperback 850

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரை நடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச் சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக் காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப் பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலா சாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவு செய்திருக்கிறேன். 

Read More...

Achievements

+15 more
View All