Share this book with your friends

Karthik's magic bike / கார்த்திக்கின் மேஜிக் சைக்கிள் Children's book

Author Name: P. Muralidharan | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

மேஜிக் சைக்கிளா? சைக்கிளுக்கு எப்படி மாயசக்தி வரும்? வந்தால் அது மாய சக்திகளை வைத்து என்னென்ன செய்யும்? கார்த்திக் தன் மாஜிக் சைக்கிளை வைத்துக் கொண்டு என்ன செய்தான்? விறுவிறுப்பான மாய மந்திரம் நிறைந்த இந்தக் கதையை படித்த இரு சிறுவர்கள் 'சூப்பர்' என்றார்கள். வாசித்துப் பாருங்கள்!  

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பா. முரளிதரன்

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு, தீராநதி, காலச்சுவடு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் பிரசுரங்கண்டன. நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இரு கரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார்.  

சிறுகதைத் தொகுதி: 

தாடங்கம் (காலச்சுவடு)

தோல் பை (கிழக்கு பதிப்பகம்)

நாவல்கள்:

விக்கிரகம் (கிழக்கு பதிப்பகம்)

முள்வெளி (கிழக்கு பதிப்பகம்)

போதிமரம் (கிழக்கு பதிப்பகம்)

புது பஸ்டாண்ட் (ஜீரோ டிகிரி பப்ளிஷிங்)

கவிதைத் தொகுதிகள்:

கைப்பைக்குள் கமண்டலம் (எமரால்ட்)

குதிரை ஏறும் காதல் (எமரால்ட்)

Read More...

Achievements