Share this book with your friends

kathirunthenadi unathu kathalukaga..! / காத்திருந்தேனடி உனது காதலுக்காக..!

Author Name: Surya Rajarajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

முழுக்க முழுக்க காதலை மட்டுமே கொண்ட அழகான காதல் கதை.. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான காதல் போராட்டங்களை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கும்.. முதல் பாகத்தில் அவர்கள் இருவருக்குமான காதலையும் அவர்கள் பிரிவையும் பிறகு நாயகன் நாயகியை தேடி செல்வதையும் காட்டியிருக்கிறேன்.. நிச்சயம் இந்த கதை உங்கள் மனதை ஈர்க்கும்..
 
 
 

Read More...
Paperback
Paperback 280

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சூர்யா ராஜராஜன்

எனது இயற்பெயர் சூர்யா.. மிலோனி என்ற புனைப் பெயரில் கதைகள் எழுதி வருகிறேன்.. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.. காதல் கதைகள் படிக்கவும் எழுதவும் மிகவும் பிடிக்கும்..

Read More...

Achievements