Share this book with your friends

KRISHNAPPA NAICKER KAUMUDHI / கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (செஞ்சி சொல்லும் கதை)

Author Name: Nagarathinam Krishna | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

செஞ்சி என்ற பெயர் எப்படி வந்தது ஏன் வந்ததென்பதை தெளிவாய்ச்சொல்ல இயலாதவர்களாக இருக்கிறோம். பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை அதற்கு கிருஷ்ணபுரம் என்றே பெயர். காரணம் கோனார்கள் தொடங்கி, குறும்பர்கள், நாயக்கர்களென வைணவ சமயத்தவர் ஆண்டிருக்கிறார்கள். பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள் பாதுஷாபாத் என்று செஞ்சியை அழைத்தார்கள். மராட்டியர்கள் சண்டி என்று பெயர் சூட்டினார்கள்.மொகலாயர்கள் நஸரத் கத்தா என்று பெயர் வைக்க, பதினேழாம் நூற்றாண்டில் செஞ்சியென்று அழைக்கத்தொடங்கியவர்கள் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் கிருஷ்ணப்ப நாயக்கர் முக்கியமானவர். 

Read More...
Paperback
Paperback 360

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். ... இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன.

Read More...

Achievements

+15 more
View All