Share this book with your friends

Man Manakkum Gramiya Kadhaigal / மண் மணக்கும் கிராமியக் கதைகள்

Author Name: J. RajaramPandian MA, B.ED, M. PHIL | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மண் மணத்துடன் அமைந்திருக்கும் பதினோறு சிறுகதைகளைக் கொண்டது இந்நூல், தென்தமிழக மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ள இக்கதைகள் உங்களின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை, பெரும்பான்மையான கதைகள் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதால் அனைவரது இதயத்திலும் இக்கதைகள் இடம்பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, நன்றி...!!!

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜெ.இராஜாராம்பாண்டியன் MA, B.ED, M. PHIL

வணக்கம், என் பெயர் ஜெ.இராஜாராம்பாண்டியன், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன், அரசு ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தற்சமயம் ஆண்டிபட்டி DD411 கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், TNPTFன் முன்னாள் தேனி மாவட்டத் தலைவராகவும் தற்சமயம் பெரியகுளம் கல்வி மாவட்டச் செயலராகவும் இருக்கிறேன், முன்னர் எத்தனையோ கதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறேன், நாடகங்கள் எழுதி அரங்கேற்றம் செய்திருக்கிறேன் ஆனால் புத்தகமாக வெளியிடுவது இதுவே முதன்முறை, எனது படைப்பாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர் R.S.R. ஜெகநாதன் R.தாயம்மாள் ஆசிரியை, என் மனைவி D.பிரேமலதா, என் குழந்தைகள் திருமதி. J.R. தாரணி, J.R.ஹேமாஸ்ரீ, J.R.ஜனார்தன், என் உடன்பிறந்த திருமதி. ஜெ.தனலட்சுமி, திருமதி. ஸ்ரீவித்யா, உறவினர்கள், நண்பர்கள்,மேலும்  என் கதைகளைப் பாராட்டி  ஊக்கமூட்டியோருக்கும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து இந்நூலை  வாசிக்கும் அன்பு வாசகர்களுக்கும், இந்நூலை  வெளியிட உதவிய  NOTION PRESS நிறுவனம் & அதன்  அலுவலர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! அன்புடன்,ஜெ.இராஜாராம்பாண்டியன் MA,B.Ed, M.PHIL.

Read More...

Achievements

+3 more
View All