Share this book with your friends

Marabarntha acupuncture oar arimugam adhisayam / மரபார்ந்த அக்குபஞ்சர் ஓர் அறிமுகம் அதிசயம்

Author Name: P. Karthikeyan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

அக்குபஞ்சர் மருத்துவத்தை பற்றி பல புத்தகங்கள் புழக்கத்தில் இருந்தாலும், மரபார்ந்த அக்குபஞ்சர் மருத்துவத்தை, அதாவது ஒரு புள்ளியை தூண்டி, 14 சக்தியோட்டப்பாதைகளிலுள்ள 12 உடலுறுப்புகளின் செயல்பாட்டை சமநிலைப்படுத்தி நோயை முழுவதுமாக குணமடையச்செய்யும் இந்த அற்புதக்கலையை ஒரு முழுவடிவ புத்தகத்தின் வாயிலாக உலக மனிதசமுதாயத்திற்கு அளிக்கவேண்டுமென்ற எங்கள் CASMA குழுவின் நெடுநாளைய கனவை இந்த புத்தகம் முழுமையடையச்செய்கிறது.

Read More...
Paperback
Sorry, Book is not available for sale.
Paperback 850

Inclusive of all taxes

Sorry, Book is not available for sale.

P. கார்த்திகேயன்

மரபார்ந்த அக்குபஞ்சர் மருத்துவத்தை நான் படித்து பயன்பெற்றோதோடன்றி மட்டும்மல்லாமல், இந்த சமுதாயமும் முழுப்பயனை அடையவேண்டும் என்பதற்காக, எளிய நடையிலும் விளக்கமாகவும் இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள். அன்புடன் உங்கள்,

பா. கார்த்திகேயன். 

Read More...

Achievements

+3 more
View All