Share this book with your friends

MARUTHALUM, MAATRUVORUM.

Author Name: M.R.Iyer | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

பாட்டாளிகளுக்கு சுரண்டலில் பங்கா?,

பாட்டாளிகளில் முன்னேறியவர்கள் முதலாளிகளாக,

முதலாளிகளின் பங்காளிகளாக மாறுகிறார்களா?,

மார்க்சீயம் மலடாகி விட்டதா?, அல்லது

பரிணாம வளர்ச்சியடைகிறதா?,

மார்க்சீயர்களின் புரட்சி வருமா?,

எப்போது?, எப்படி?, யாரால்?.

மதங்களுக்கு மாற்றே இல்லையா?,

மனிதனால் மரணத்தை வெல்ல முடியுமா?,

மறுபிறவி எடுக்க முடியுமா?,

எப்போது?, எப்படி?.

மறுபிறவி தத்துவத்தால் நன்மையா?, தீமையா?.

பிரபஞ்சத்தில் பிரளயம் வருமா?,

ப10மியும், சூரியனும், கிரகங்களும் அழியுமா?,

ஏன்?, எப்படி?, எப்போது?.

பொருளாதாரம், தத்துவம், அறிவியல்

சமூகம் சம்பந்தமாக

தர்க்கவியல், அறிவியல் சார்ந்த

எளிமையான, ஆழமான ஆய்வு

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On