Share this book with your friends

Mogathuligal / மோகத்துளிகள்

Author Name: NaSa. Visu | Format: Paperback | Genre : Poetry | Other Details

பரபரப்பாக சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் அவசரக் காலச்சூழலில், தினசரி வேலைப்பளுவில் இருந்து தன்னை தளர்த்திக்கொள்ள சிறு சுற்றுலாச் சென்று புத்துணர்ச்சி பெற வேண்டுமா? ஆம் எனில், வாருங்கள் என்னுடன்!

காதல் வாகனத்தில் கவிதைச் சுற்றுலா மேற்கொள்வோம். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

Read More...
Paperback
Paperback 195

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாசா. விசு

தனது முதல் நூல் மூலம் கவிஞராக அரும்பியிருக்கும் நாசா.விசு அவர்களின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆகும். தந்தை சே.நாகலிங்கம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலராவார், தாய் க.சாந்தி ஆசிரியராக பணிபுரிகிறார். தம்பி நா.சா.சுடர்மணியன் வேளாண் ஆராய்ச்சி மாணவராக பயின்றுவருகிறார். முதுகலைப் பட்டதாரியான மனைவி த.ஆனந்தப்ரியா ஆசிரியராக பணிபுரிகிறார்.

தமிழ் இலக்கியத்தின்பால் ஆர்வங்கொண்ட நூலாசிரியர், எதிர்வரும் காலங்களில் இன்னபிற நூல்கள் மூலம் தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் வாழ்த்துகளைப் பெற்று தனது பங்கினையும் சிறப்பாக அளிப்பார் என நம்புகிறோம்.

Read More...

Achievements

+2 more
View All