Share this book with your friends

Moolaiku vayathillai / மூளைக்கு வயதில்லை

Author Name: Subash | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

     இந்த புத்தகம் ஒரு நடு தர இளைஞன் தனது வாழ்க்கையில் படும் சாதாரணமல்லாத ஒரு சில வித்தியாசமான கஷ்டங்களையும் அவன் அதை சமாளித்து அதனில் இருந்து மீண்டு வருவதும் அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களும் சார்ந்த கதையம்சம் ஆகும்.  இதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் யாரையும் குறிப்பிடுவது இல்லை.  மனதை வருடும் ஒரு நல்ல பொழுதுபோக்கும் மூளைக்கு வேலைகொடுக்கும் கதை. 

Read More...
Paperback
Paperback 185

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுபாஷ்

     என் பெயர் சுபாஷ்.  இதுவே எனது முதல் புத்தகம்.  சிறு கற்பனை கொண்டு இயற்ற பற்ற புத்தகம் இது.  பொழுது போக்குக்கு ஏற்ற புத்தகம்

Read More...

Achievements