#National Writing Competition

Share this product with friends

NADUNISIYIL ORU NEDUNJAALAIYIL … / நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில்... Short Story Collection /சிறுகதை தொகுப்பு

Author Name: Kaa. Dass | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

காடு, காதல், கார், கதை, கிராமம், மரம், மனிதன்…

இவைகளைப் பற்றி…

இப்படியெல்லாம் கூட இருக்குமா…?

இப்படியும் இருந்தால்…?

விடைகள் கிடைக்குமா உள்ளிருக்கும் பக்கங்களில்…?

இல்லை மேலும் வினாக்கள் வீசிச்செல்லுமா வார்த்தைகள்…?

நுழைந்துதான் பாருங்களேன…

 

Read More...
Paperback
Paperback 149

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கா. தாஸ்

Myvikatan  பகுதியில் பிரசுரமான இவரின் முந்தைய படைப்புகளுக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த சில விமர்சனங்கள்...

·         80.களில் ஒரு சுஜாதா. இப்போது அனைவரும் சுஜாதா!! சபாசு! - பரமன் 

·         கதை மிக அருமை. நேர்த்தியான நடை - ஆனந்தகுமார் முத்துசாமி 

·         வித்தியாசமான கதைக்களம். சோர்வு தட்டாத சுகமான நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. - ந. அன்பரசு 

·         அருமையான முறையில் எடுத்துச் சென்றுள்ளீர்கள். - நிக்கோல் தாம்சன்

·         கதை மிகவும் அருமையாக உள்ளது. காட்சிகள் கண் முன்னே வந்து போயின. - பாலகிருஷ்ணன்

நன்றி – விகடன்

Kaa.dass@yahoo.com

Read More...