Share this book with your friends

Nakkal Mannan Goundamani pesum Santhaipaduthum sindhanaigal / நக்கல் மன்னன் கவுண்டமணி பேசும் சந்தைப்படுத்தும் சிந்தனைகள்

Author Name: Ganapathy Raman G V | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

சந்தைப்படுத்தும் முறையில் பல யுக்திகளை இன்றைய நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன . அவற்றுள் தேர்ந்தெடுத்த சிலவற்றை இங்கே நமது நகைச்சுவை மன்னர் கவுண்டமணி அவர்களின் வசனத்தோடு தொடர்புபடுத்தி அவருக்கே உரித்தான நக்கலும் நையாண்டியுடனும் விளக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டது இந்தப் புத்தகம்  

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோ.வி.கணபதி ராமன்

இவர் ஒரு வளர்ந்து வரும் வலைதள எழுத்தாளர்.நவீனமுறை சந்தைபடுத்துதல் துறையை தன் பணியாக கொண்டு செயல் பட்டு வருகிறார்.இவரின் தமிழ் கவிதைகளை WWW.ZZHAGARAM.BLOGSPOT.COM என்ற இணையதளத்தில் காணலாம். இவர் சந்தைப்படுத்தும் துரையின் நுணுக்கங்களை சுவாரசியமாக எழுதி வருகிறார் .இவர் எழுதிய சந்தைப்படுத்துதல் குறித்த பதிவுகளை pudhansandhai.com என்ற தளத்தில் படிக்கலாம் 

Read More...

Achievements