10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Nee Neeyaga Illathapothu... / நீ நீயாக இல்லாதபோது ... பாகலூர் பாலு கவிதைகள்

Author Name: Bagalur Balu | Format: Paperback | Genre : Poetry | Other Details

பாகலூர் பாலு கவிதைகள்.
இவரின்
பதினைந்து வருட கனவு இப்புத்தகம்...
ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு கதை அல்லது கருத்து  ஒளிந்திருக்கும்
அதை கண்டுபிடிக்க சற்று கடினமாகத்தான் இருக்கும்
கண்டுபிடித்தப்பின் வரும்
களிப்பு
கடவுளை கண்டதுபோல் இருக்கும் .

Read More...
Paperback
Paperback 340

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பாகலூர் பாலு

தமிழக கர்நாடக எல்லையில், ஓசூருக்கு அருகில் அமைந்திருக்கும் அழகான ஊர் பாகலூர் . இங்கு பிறந்து இன்ஜினியரிங் படித்தார் . இப்போது பெங்களுருவில் கணினி மற்றும் மேகக்கணி பாதுகாப்பு துறையில் பணியாற்றுகிறார் பதினைந்து வருடங்களாக.  

Read More...

Achievements