Share this book with your friends

Perungathai Chakravarthy Kalkiyin ALAI OSAI / பெருங்கதை சக்ரவர்த்தி கல்கியின் அலை ஓசை முழுத் தொகுப்பு

Author Name: Kalki Krishnamurthy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

302 pages/ cream paper/ matte cover/ book size of 8.5" x 11"

இந்நூல்  ஏற்கனவே முதல் 3 பாகங்கள் ஒரு நூலாகவும்  4 வது பாகம் இரண்டாவது நூலாகவும் 6 x 9 அளவு நூலில் வெளியிடப்பட்டுள்ளது.

வசதியான வாசிப்புக்கு இது அனைத்து (4 )பகுதிகளையும் உள்ளடக்கிய முழு தொகுப்பாக 8.5 x11 அளவில் பெரிய நூலாக வெளியிடப்படுகிறது.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கல்கி கிருஷ்ணமூர்த்தி

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All