#National Writing Competition

Share this product with friends

Pulam Peyarntha Paravaigal / புலம் பெயர்ந்த பறவைகள்

Author Name: Krishna Prasad | Format: Paperback | Genre : Poetry | Other Details

இது ஒரு சாதாரண மொழிபெயர்ப்பு அன்று.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில கவிதைகள்,

முப்பத்தொன்பது முத்தான கவிதைகளின் மறுபடைப்பு,

மாறுபட்ட படைப்பு.

மனதை ஈர்க்கும் படைப்பு.

 

படித்துப்  பாருங்கள்...

பிடித்து போகும் உங்களுக்கு !

 

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கிருஷ்ண பிரசாத்

அறிவியலும் பொறியியலும் படிப்பின் பின்புலமாக அமைய தனியார் துறையில் எந்திரங்கள் வர்த்தகத்தில் முதுநிலைத் துணைத் தலைவராகப் பணியாற்றிவரும் கிருஷ்ணபிரசாத், படிப்பெல்லாம் ஆங்கில வழியில்தான் செய்துள்ளார்.  உண்மையில் பள்ளிப்படிப்பை கான்வென்ட் பள்ளியில்தான் படித்துள்ளார்.  பல்கலையின் புகுமுக திட்டத்திலும் அறிவியல் இளையர் பட்டத்திலும் இரண்டாம் மொழியாக ஹிந்தி தான் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  ஆகையால் தமிழை முறையாகக் கற்றார் இல்லை.  பின் எப்படி தமிழில் இவ்வளவு சாதிக்க முடிந்தது?  தமிழின்பால் பற்றும் ஆர்வமும் அள்ளக்குறையா அருவியின் ஊற்றுபோல் இவருள் எப்போதும் சுரக்கின்றது.  அதுவே காரணம்! 

சென்னையின் அண்ணாநகர் பகுதியில் வசிக்குமிவர் தமிழுக்காற்றும் தொண்டு போற்றுதலுக்குரியது.  

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படைத்துள்ள இவரின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவோமாக…   

 

Read More...