Share this book with your friends

PULIGALUKKU VAASIPU MUGAM ( Stories) / புலிகளுக்கு வாசிப்பு முகம் மண்ணின் கதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. குழந்தைகளும் வாசிப்பும்

சிறுகதைகள்

2. ஜோதிர்லதா கிரிஜா - 10
3. மருதூர்க்கொத்தன் - 15
4. கு.ப.ராஜகோபாலன் - 51
5. வீரகேசரி மூர்த்தி -சுதந்திர மண் - 17
6. மௌனி சிறுகதைகள் - 24

நாவல்

7. தமிழ்வாணன் - ஆந்தை விழிகள் 
8. வித்யாசாகர் - கொழும்பு வழியே ஒரு பயணம்..
9. சத்யானந்தன் - முள்வெளி  ஆகிய 9 நூல்கள் அடங்கியது

Read More...
Paperback
Paperback 1500

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All